ஓரிட் ஃபாக்ஸ் எனும் பிரபல மாடலை, மலைப்பாம்பை வைத்துக் கொண்டு ஒரு போட்டோ ஷூட் நடத்திக் கொண்டிருந்தார்கள். பி கிரேட் மாடலான அவர் தன் மார்பகத்தை செயற்கையாக சிலிக்கான் மூலம் பெரிதாக்கிக் கொண்டவர். டெல அவிவ் நகரில் போட்டோ ஷூட் மிக சுவாரஸ்யமாய் போய்க் கொண்டிருந்தது. பாம்பை மாடலின் கழுத்தில், இடுப்பில், கைகளில் காலில் என்று எல்லா இடத்திலும் தவழ விட்டு படமெடுத்துக் கொண்டிருந்தார்கள்.
அடுத்த கட்டமாய் பாம்பை அவர் முத்தமிட முயலும் போது அவரின் கைப்பிடி வழுக்கி அவரது பரந்து விரிந்த மார்பில் பாம்பு விழ, சட்டென கவ்விக் கொண்டது. உடனடியாய் அவருக்கு டெட்டனஸ் கொடுத்து, மருத்துவ உதவி செய்யபட்டு நலமாக இருக்கிறாராம். ஆனால் பாம்புதான் பாவம் செத்து போய்விட்டது. மாடலின் செயற்கை முறையில் சிலிக்கானால் பெரிதாக்கப்பட்ட மார்பகத்திலிருந்த சிலிக்கான் பாம்புக்கு விஷமாகிவிட்டதாம். என்ன கொடுமைடா சாமி.

டிஸ்கி: தமிழ் கூறும் ந்ல்லுகத்திற்கு ஏதோ என்னாலான சேவை. ஹி..ஹி..
சங்கர் நாராயண் @கேபிள் சங்கர்
Comments
அடப் பாவமே! வாயில்லா ஜீவனா பிறக்க கூடாது தல. :-(/
அதான. இதுக்கு உங்க நாக்குட்டி தேவலை=))))
எனது வலைபூவில் இன்று: வலைச்சரம் ஆசிரியர் சீனா சிறப்புப் பேட்டி - 1. (150 வது பதிவாக)
என்ன இப்டி ஒரு டெர்ரர் வீடியோ?
பாம்பென்றால் படையே நடுங்கும்...
பெண்ணென்றால் பாம்பும் நடுங்கும், இனிமேல்...
பெருசா இருந்தாலே சிலிகான் ஜெல்தானா? சும்மா ஜெனரல் நாலேஜ்
அடப் பாவமே! வாயில்லா ஜீவனா பிறக்க கூடாது தல. :-(/
அதான. இதுக்கு உங்க நாக்குட்டி தேவலை=)))) //
செம டைமிங்ண்ணே :))))
பெண்ணென்றால் பாம்பும் நடுங்கும், இனிமேல்..."
Super Dialogue.....
சீறும் பாம்பை நம்பு.
சிலிக்கான் மார்பை நம்பாதே!!!! -
சிலிகானோ சித்தர்.
@விசா
வாய்யா..வாய்யா.. இருக்கியா இல்லியா?
@கவீஷ்..
அதென்னவோ சரிதான்.
2தமிழ் வாசி
இருங்க வீட்டுல சொல்றேன்.
நன்றி
@இராமசாமி
கொஞ்சம் மனசு விட்டு பாராட்டுறது..
@செங்கோவி
வீட்டுக்காரர் கடிக்கிறதில்லையாம்.
@விந்தைமனிதன்
நாட்டு மக்களுக்கு சேவை செய்யுறது அழிச்சாட்டியமா?
நான் பாம்போட கர்மவினையைச் சொன்னேன்!
:)