கொத்து பரோட்டா 05/03/12

என்ன தவம் செய்தேன் இவர்களைப் போன்ற வாசகர்களை பெற? இவ்வளவு பேரு காத்துட்டு இருக்காங்க. இப்போ தான் புரியுது என் கொத்து பரோட்டா புக் எப்படி அவ்வளவு நல்லா வித்துசுன்னு. நாளைக்கு வந்துருவேன்.. அதனால உங்களை விடாது கருப்பு.. ச்சே ... கொத்து பரோட்டா..  From My Samsung Android gallexy pop.



Comments

" அண்ணன் ஒரே பிஸி . . .

phone wire பிஞ்சி பத்து நாளாகுது . ."


நன்றி
rajamelaiyur said…
ஆவலுடன் எதிர்பார்கின்றேன்
வரவர நீங்களும் ஜாக்கி மாதிரி எழுத ஆரம்பிச்சிட்டீங்க...

P.S: அதாவது உலகத்தரத்துல எழுத ஆரம்பிச்சிட்டீங்கன்னு சொல்ல வந்தேன்...
Sakthi said…
Hello boss,

வாகை சூட வா படத்திற்கு National Award கிடைச்சிருச்சு.