எண்டர் கவிதைகள் -21

where_is_my_love___by_Geistig


SMS செய்தாய்

கால் செய்தாய்

காதல் மொழி பேசினாய்

என் காதலை பெறும் வரை

ஆனால் எனக்கு நீவேண்டுமெனும் போது

எதுவுமே செய்யாமல் இருக்கிறாய்.

காதலென்பது அடையும் வரைதானோ..
கேபிள் சங்கர்

Comments

மகளிர் தின ஸ்பெஷலோ!
Jayaprakash said…
Appadithan naanum nenaikiren! Cable ji kavithai elutha arambitchuttar! (yaar kavithai kana alo theriyavillai)
JP
Sivakumar said…
அந்த 11 பேர் கொண்ட குழுவுல நீங்கதான் மெயின் மெம்பரா?
இது க "வதை " . . . .

நன்றி
Marc said…
அருமைக்கவிதை வாழ்த்துகள்
Prem S said…
//ஆனால் எனக்கு நீவேண்டுமெனும் போது எதுவுமே செய்யாமல் இருக்கிறாய்.//உண்மை உண்மை