கமலின் 'தசாவதார்" எப்போது?
தமிழிலும், தெலுங்கிலும் , இந்தியிலும் ஓரே நேரத்தில் வெளீயிட ஏற்பாடாகியிருந்த தசாவதாரம் திரைப்படம், தவிர்க முடியாத காரணத்தினால், இந்தியில் வியாபாரம் முடியாத காரணத்தினாலும் வெளீயிட முடியவில்லை, தற்போது, தமிழிலும், தெலுங்கிலும் வெற்றி பெற்றுக் கூட இன்னமும் வெளீய்டப் படாமல் இருக்கிறது.
உங்களில் யாருக்காவது அது எப்போது வெளியாகும் என்று தெரியுமா?
ஹிந்தியில் வெளியிடுவதற்க்காகத் தான் ஹிமேஷ் ரேஷ்மையாவை இசையமைப்பாளராக நியமித்தார்கள். இந்தியில் பாடல்கள் கூட வெளியாகிவிட்டது. ஆஸ்கார் சார்.. ஓருவேளை போட்ட துக்கு மேலே நாலு மடங்கு வந்துவிட்டதனால் சும்மா இருக்காறோ..?

Comments