யூத்புல் விகடனும் , கவுண்டமணியும்...

சமீபத்தில் நான் பதிவில் போட்ட விகடனின் டிசைன் பற்றிய போலை வந்து சொடுக்கி போன 119 பேர்களுக்கு என் நன்றி.
இதனால் விகடனாருக்கு சொல்கிறது என்னன்னா... தயவு செஞ்சு உங்க பாழா போன யூத் டிசைன்னு சொல்லிக்கிற உங்க டிசைனை மாத்துங்கோ..
இல்லேன்னா உங்க யாவாரம் பூட்ட கேஸாயிடும்.

நீங்க யூத்புல் விகடன்னு மாறினது எப்படி இருக்குதுன்னா.. கவுண்டமணி யூத் கெட்டப் போட்டாப்ல இருக்கு.

நாங்க உங்கள எல்லாம் எங்க வச்சிருக்கோம் தெரியுமா?

அதனால தயவு செஞ்சு மாத்திடுங்க..

போல் ரிசல்ட்

வந்தவர்கள் :119
சூப்பர்ன்னு சொன்னவங்க:19
ஓகேன்னு சொன்னவங்க : 26
சே.சேன்னு சொன்னவங்க: 13
மாத்த சொல்லுங்கப்பா : 66
பேர் மொத்தத்துல 55 சதவிகிதம் பேர் மாத்த சொல்லிட்டாங்க..விகடனாரே உங்களுக்கு மக்களீன் பல்ஸ் தெரியும்னு நினைக்கிறேன்.

Comments

Popular posts from this blog

100 போன்கால்களும், கெட்ட வார்த்தை மெசேஜுகளும்.

சாப்பாட்டுக்கடை - டி.கே. மாப்பிள்ளை மெஸ். -77km

3 திருநங்கைகளும், 1 வடக்கனும் 100 போலீசும்