புதிய விகடன் பிடிச்சுருக்கா..?

புதிய விகடனின் டிசைன் மற்றும் கண்டெண்ட் பிடிச்சிருக்கா?
உடனே உங்கள் கருத்துகளை கிளிக் செய்யுங்க.

Comments

எனக்கு உண்மையிலேயே புடிக்கல
ரமேஷ் வைத்யா அண்ணனுக்கு சம்பளம் கொடுக்கணுமேன்னு தான் வாங்குறேன்

வால்பையன்
Great said…
டிசைனா முக்கியம்?? சமீபத்திய ஈழம் குறித்த சர்வே புடிச்சிருந்தது..
சுத்தமா பிடிக்கல...

என்னால் விகடன் படிக்காமல் இருக்கமுடியாது...

ஆனால் இப்போது புதிசில் 1 இதழ் மட்டும்தான் படித்தேன்...

அதன் பிறகு வாங்குவதை விட்டுவிட்டேன்
சரண் said…
தமிங்கிலிஷ் தவிர்த்து, மற்றவையெல்லாம் அருமை. குறிப்பாக 16 வயதினிலே, உதிரிபூக்கள் போன்ற படங்களின் விமர்சனங்கள்.