சூரியன் FM "லாஸ்ட்ல பர்ஸ்டு"

சூரியன் FM தமிழகத்தின் நெ.1 FM ஆன்னு சர்வே எடுத்ததுக்கு மக்கள் இல்ல "லாஸ்ட்ல பர்ஸ்டுன்னு சொல்லிட்டாங்க . இதோ உங்க் ரிப்போர்டு..

வந்து ஓட்டு போட்டவங்க :75 பேர்
நெ.1ன்னு சொன்னவங்க :12 பேர்
நெ.2ன்னு சொன்னவங்க :4 பேர்
நெ.3ன்னு சொன்னவங்க :10 பேர்
மவுசு போயிடுச்சு : 49 பேர்

ஸோ... சூரியன் FM "லாஸ்டுல பர்ஸ்டாயிடுச்சு" இன்னமும் நாங்க தான் நெ.1ன்னு சொல்லாம நிஜமாவே நெ.1 ஆக டிரை பண்ணுங்க..

Comments

Unknown said…
SRI LANKAN BEST RADIO www.vettri.lk

Popular posts from this blog

100 போன்கால்களும், கெட்ட வார்த்தை மெசேஜுகளும்.

Box Office உண்மைகள்

3 திருநங்கைகளும், 1 வடக்கனும் 100 போலீசும்