புத்தக வெளியீட்டு படங்கள் Get link Facebook X Pinterest Email Other Apps - August 22, 2010 புத்தக வெளியீட்டு படங்கள் உங்கள் பார்வைக்கு காவேரி கணேஷின் கேமராவிலிருந்து.http://kaveriganesh.blogspot.com/2010/08/blog-post.html Get link Facebook X Pinterest Email Other Apps Comments CS. Mohan Kumar said… மாமா பையன் கல்யாணம் அதனால் வர முடியலை கேபிள்; புகை படங்கள் பார்த்து மகிழ்ச்சி a said… கேபிள்ஜி: விழா பற்றிய தொகுப்பு மற்றும் படங்கள் பார்த்தேன்...ரொம்ப சந்தோசம்.... Unknown said… படங்களை பார்த்தேன் மிக்க மகிழ்ச்சி, விழாவிற்கு வந்த உணர்வு. மணிவண்ணன் வெங்கடசுப்பு said… பகிர்வுக்கு நன்றி.. வாழ்த்துக்கள்.. வரமுடியாத குறையை இந்த புகைப்படங்கள் தீர்த்தன.. :-) 'பரிவை' சே.குமார் said… படங்களை பார்த்தேன் மிக்க மகிழ்ச்சி ராம்ஜி_யாஹூ said… its too late, I was expecting in y/day's night itself. Thanks for sharing. மேவி... said… வரலாம்ன்னு தான் இருந்தேன்ஜி .... ஒரு இடத்தில மாட்டி கொண்டதால் வர முடியல...சந்தோஷமா இருக்கு புகைப்படங்களை பார்க்கும் போது ...... வாழ்த்துக்கள் .. வெற்றி நமதே said… வாங்க வாங்கனு பதிவு போட்டிங்களே தவிர வந்தவனை வரவேர்க்கவில்லையே? வாழ்த்துக்கள் உங்களிடம் பேச முடியவில்லை next மீட் பான்னுர்ரன் பரிசல்காரன் said… http://thoughtsintamil.blogspot.com/2010/08/blog-post_22.html- நிகழ்ச்சியின் வீடியோவைக் காண இங்கே செல்லுங்கள்... பரிசல்காரன் said… அப்பறம் சொல்ல மறந்துட்டேன்.. சைடு பார்ல (வலைப்பூவுல சொல்றேன்யா..) வெளியாகிவிட்டதுங்கறத அடுத்த பதிப்பில் -ன்னு போடுங்கய்யா.. ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said… i missed it. My wishes for you சி.பி.செந்தில்குமார் said… கேபிள் சார்,16 8 10 - 20 8 10 வரை சென்னையில்தான் இருந்தேன்,உங்களை சந்திக்க முயன்றேன்,முடியலை.21 ஈரோடு போக வேண்டிய சூழ்நிலை,விழாவில் கலந்து கொள்ள முடியவில்லை சுரேகா.. said… வரமுடியாமல் வேறு வேலையில் மாட்டிக்கொண்ட படுபாவி நான்! VISA said… தலைவரே நெருங்கிய நண்பனின் திருமணம். கும்மிடிபூண்டியில் ரிசப்ஷன் போயிருந்ததால் புத்தக வெளியீட்டுக்கு வர முடியவில்லை.கொத்தில் குறும்படம் அருமை. Cable சங்கர் said… பாராட்டிய அத்துனை நண்பர்களுக்கும் நன்றி.. ghi said… This comment has been removed by the author.
Comments
ரொம்ப சந்தோசம்....
Thanks for sharing.
சந்தோஷமா இருக்கு புகைப்படங்களை பார்க்கும் போது ......
வாழ்த்துக்கள் ..
வாழ்த்துக்கள்
உங்களிடம் பேச முடியவில்லை next மீட் பான்னுர்ரன்
- நிகழ்ச்சியின் வீடியோவைக் காண இங்கே செல்லுங்கள்...
கொத்தில் குறும்படம் அருமை.