புத்தக வெளியீட்டு படங்கள்

புத்தக வெளியீட்டு படங்கள் உங்கள் பார்வைக்கு காவேரி கணேஷின் கேமராவிலிருந்து.

http://kaveriganesh.blogspot.com/2010/08/blog-post.html

Comments

CS. Mohan Kumar said…
மாமா பையன் கல்யாணம் அதனால் வர முடியலை கேபிள்; புகை படங்கள் பார்த்து மகிழ்ச்சி
a said…
கேபிள்ஜி: விழா பற்றிய தொகுப்பு மற்றும் படங்கள் பார்த்தேன்...
ரொம்ப சந்தோசம்....
Unknown said…
படங்களை பார்த்தேன் மிக்க மகிழ்ச்சி, விழாவிற்கு வந்த உணர்வு.
பகிர்வுக்கு நன்றி.. வாழ்த்துக்கள்.. வரமுடியாத குறையை இந்த புகைப்படங்கள் தீர்த்தன.. :-)
படங்களை பார்த்தேன் மிக்க மகிழ்ச்சி
its too late, I was expecting in y/day's night itself.

Thanks for sharing.
மேவி... said…
வரலாம்ன்னு தான் இருந்தேன்ஜி .... ஒரு இடத்தில மாட்டி கொண்டதால் வர முடியல...

சந்தோஷமா இருக்கு புகைப்படங்களை பார்க்கும் போது ......

வாழ்த்துக்கள் ..
வாங்க வாங்கனு பதிவு போட்டிங்களே தவிர வந்தவனை வரவேர்க்கவில்லையே?


வாழ்த்துக்கள்



உங்களிடம் பேச முடியவில்லை next மீட் பான்னுர்ரன்
http://thoughtsintamil.blogspot.com/2010/08/blog-post_22.html

- நிகழ்ச்சியின் வீடியோவைக் காண இங்கே செல்லுங்கள்...
அப்பறம் சொல்ல மறந்துட்டேன்.. சைடு பார்ல (வலைப்பூவுல சொல்றேன்யா..) வெளியாகிவிட்டதுங்கறத அடுத்த பதிப்பில் -ன்னு போடுங்கய்யா..
கேபிள் சார்,16 8 10 - 20 8 10 வரை சென்னையில்தான் இருந்தேன்,உங்களை சந்திக்க முயன்றேன்,முடியலை.21 ஈரோடு போக வேண்டிய சூழ்நிலை,விழாவில் கலந்து கொள்ள முடியவில்லை
வரமுடியாமல் வேறு வேலையில் மாட்டிக்கொண்ட படுபாவி நான்!
VISA said…
தலைவரே நெருங்கிய நண்பனின் திருமணம். கும்மிடிபூண்டியில் ரிசப்ஷன் போயிருந்ததால் புத்தக வெளியீட்டுக்கு வர முடியவில்லை.

கொத்தில் குறும்படம் அருமை.
பாராட்டிய அத்துனை நண்பர்களுக்கும் நன்றி..
ghi said…
This comment has been removed by the author.