Thottal Thodarum

Feb 22, 2011

எண்டர் கவிதைகள்-18

magic_phone_by_hiliuyun-d39n90b

இது வரை 


போன் செக்ஸ

மட்டுமே வைத்துக்

கொண்டிருந்தவன்

நிஜ செக்ஸின் போது

பேசிய முதல் வார்த்தை

“ஹலோ”
சங்கர் நாராயண் @கேபிள் சங்கர்

Post a Comment

27 comments:

செங்கோவி said...

அடியாத்தீ!

க ரா said...

ஹல்லோ :)

Cable சங்கர் said...

Hello, is it you me looking for.. Linonel richie..:)

vinthaimanithan said...

அட... இன்னிக்கு யாருங்க கம்ப்யூட்டரை ஆன் பண்ணி வெச்சிக்கிட்டு ஃபோன் பண்ணினது? :)))

பா.ராஜாராம் said...

//[image: magic_phone_by_hiliuyun-d39n90b] * இது வரை * * போன் செக்ஸ* * மட்டுமே வைத்துக் கொண்டிருந்தவன்* * நிஜ செக்ஸின் போது பேசிய முதல் வார்த்தை* * “ஹலோ”* *சங்கர் நாராயண் @கேபிள் சங்கர்* //

என் ரீடிங் லிஸ்டில் இப்படித்தான் வந்தது தல. எதுனா செய்வினையா இருக்குமோ? :-)

ம.தி.சுதா said...

அடடே..

அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
தமிழுக்காக ஒரு தழிழனால் முடிந்தது (இலகு தட்டச்சு உதவி)

Philosophy Prabhakaran said...

பார்த்தே தீரவேண்டிய உலகப்படங்களின் தொகுப்பு...
http://blogintamil.blogspot.com/2011/02/50.html

எல் கே said...

எங்க கொஞ்ச நாளா காணோம்னு நினச்சேன் ..

ஆர்வா said...

எண்டர் கவிதைகள் எப்பவும் நல்லா இருக்கும். ஆனா இந்தவாட்டி அமேஸிங்கா இருந்துச்சி.. தல சுஜாதாவோட டச் இருந்துச்சி.. காலையிலேயே ரொம்ப ரசிக்க வெச்ச வரிகள்..

பிரபல பதிவர் said...

நானும் என்

கருத்தை கவிதையாய்

பின்னூட்டம் இடுகிறேன்


க‌விதை

சுமாரா

இருக்கு

அத்திரி said...

anne unga sontha anupavama

பிரபல பதிவர் said...

//கவிதை காதலன் said...
எண்டர் கவிதைகள் எப்பவும் நல்லா இருக்கும். ஆனா இந்தவாட்டி அமேஸிங்கா இருந்துச்சி.. தல சுஜாதாவோட டச் இருந்துச்சி.. காலையிலேயே ரொம்ப ரசிக்க வெச்ச வரிகள்..
//

இதுக்கு பேர்தான் பகடியா??....

CS. Mohan Kumar said...

Paa. Raajaram :)))

dheva said...

பளீச்னு

ஒரு எதார்த்தம் நாலே வரில.....! சூப்பர்ப்!

தினேஷ் ராம் said...

:-)

'பரிவை' சே.குமார் said...

ரசிக்க வச்ச வரிகள்.

Sivakumar said...

!!! அசிஸ்டன்ட் டைரக்டர்ஸ் நோட் பண்ணுங்கப்பா. நோட் பண்ணுங்கப்பா! சூப்பர் தலைவா!

Jana said...

அது ஹலோவா? அல்லது ஹவ்லோங்கா????
;-)

Ashok D said...

sariya kekala ;)

Anonymous said...

subject: உங்கள் பிளாகின் புதிய பதிவுகள் வாசகர்களுக்கு போய்ச் சேர image icon வடிவ subscribe செய்யும் optionஐ உருவாக்குங்கள்.

http://mayadevar.blogspot.com/

இந்த பிளாகின் மேற்புறத்தில் உள்ள image icon வடிவ subscribe செய்து கொள்ளும் optionஐ பாருங்கள். அது மிகவும் user friendlyயானது. Spaceஐ அதிகம் எடுத்துக் கொள்ளாதது. வாசகர்கள் கண்ணில் எழிதில் படும். கூகிள் ரீடரை இதுவரை அறியாத வாசகர்கள் கூட எளிதில் கூகிள் ரீடரில் உங்கள் பிளாகை subscribe செய்து கொண்டு google readerஐ அறிய முடியும்.

if u want to create such a subscribe option for your blog read this post

http://subscribeoptioninimageformat.blogspot.com/2011/02/how-to-create-subscribe-option-in-image.html

Suthershan said...
This comment has been removed by the author.
Suthershan said...

சுத்தமா பிடிக்கவில்லை.. எது எழுதினாலும் சுஜாதா பெயரை
சொல்லறது டூ மச்..

Cable சங்கர் said...

@senkovi
என்னத்துக்கு?

@இராமசாமி
யெஸ் கம்மின்

@விந்தைமனிதன்
நானே சொந்தமா அடிச்சதாக்கும்

@பா.ரா
:)

@பிலாசபி பிரபாகரன்
:)

@எல்.கே
இப்படி ஆரும் சொல்லிரக்கூடாதுனுதான் எழுதிட்டேன்

@கவிதைகாதலன்
நீ என்னை வச்சி காமெடி கீமெடி பண்ணலையே..

@சிவகாசி மாப்பிள்ளை
அட நீங்களும் கவிஞராயிட்டீங்களா?

விடுங்க அடுத்த கவிதையில நல்லா எண்டர் தட்டிர்றேன்..

@மாப்பிள்ளை
பின்ன அதுக்கு வேற பேர் ஏதாவது இருக்கா என்ன?

@மோகன்குமார்
நன்றி

@தேவா
நன்றி

2சாம்ராஜ்யபிரியன்
நன்றி

@சே.குமார்
நன்றி

@சிவகுமார்
ஆமா

@ஜனா
எப்படிவேணுமின்னாலும்

@அசோக்
நம்பரை மாத்து

@சுதர்சன்
விடுங்க பாஸு.. நான் நம்பிரவா போறேன்.. :)

Cable சங்கர் said...

@senkovi
என்னத்துக்கு?

@இராமசாமி
யெஸ் கம்மின்

@விந்தைமனிதன்
நானே சொந்தமா அடிச்சதாக்கும்

@பா.ரா
:)

@பிலாசபி பிரபாகரன்
:)

@எல்.கே
இப்படி ஆரும் சொல்லிரக்கூடாதுனுதான் எழுதிட்டேன்

@கவிதைகாதலன்
நீ என்னை வச்சி காமெடி கீமெடி பண்ணலையே..

@சிவகாசி மாப்பிள்ளை
அட நீங்களும் கவிஞராயிட்டீங்களா?

விடுங்க அடுத்த கவிதையில நல்லா எண்டர் தட்டிர்றேன்..

@மாப்பிள்ளை
பின்ன அதுக்கு வேற பேர் ஏதாவது இருக்கா என்ன?

@மோகன்குமார்
நன்றி

@தேவா
நன்றி

2சாம்ராஜ்யபிரியன்
நன்றி

@சே.குமார்
நன்றி

@சிவகுமார்
ஆமா

@ஜனா
எப்படிவேணுமின்னாலும்

@அசோக்
நம்பரை மாத்து

@சுதர்சன்
விடுங்க பாஸு.. நான் நம்பிரவா போறேன்.. :)

Suthershan said...

எல்லாரையும் இப்படி ஒட்டு மொத்தமா கலாய்கறது ரொம்ப பிடிச்சிருக்குங்க சார்...

Suthershan said...

அன்பே சிவம் ல சொல்லற மாதிரி எல்லாத்துக்கும் ஒரு பதில் வெச்சிருக்கிங்களே.. கலக்குங்க சார்..

Suthershan said...

பிடிக்லைன்னு சொல்லிடு நானே 4 பின்னூட்டம் போட்டுட்டனே!!!!