முன் பக்க பைக் டயர் அப்படியே பூமியில் அழுந்தியிருந்தது. பஞ்சர். நேத்து ராத்திரி வண்டியை வைக்கும் போது கூட நல்லாத்தானே இருந்திச்சு என்று யோசிக்கும் போது, நல்ல வேளை நடு வழியில நிக்காம காப்பாத்திச்சே என்றும் தோன்றியது. பொங்கல் தினமாதலால் சுத்துபட்டுப் மெக்கானிக்குகள் விடுமுறையிலிருக்க, மெயின் ரோடுக்குச் சென்றால் யாராவது இருப்பார்கள் என்று மெல்ல நடையை கட்டினேன். எதிர்பார்த்தபடியே மெயின் ரோட்டிலிருக்கும் ”பா”யின் பஞ்சர் கடை திறந்திருந்தது. என் கூடவே ஒரு சின்னப் பையனை அனுப்பி வைத்தார் பாய். மொத்தமே மூன்று அடியில் ஒரு அழுக்கு டி சர்ட்டையும், டைட்டான டவுசரையும் போட்டுக் கொண்டு, கையில் டூல்ஸுடன் சர சரவென வேகமாய் எனக்கு முன்னால் போய்க் கொண்டிருந்தான். அவ்வப்போது நான் பின்னால் வருகிறேனா? என்று திரும்பி, திரும்பி பார்த்து கொண்டான். மேலும் படிக்க..
சங்கர் நாராயண் @கேபிள் சங்கர்
Comments
உண்மையில் படிக்கா த மற்றும் உ ழைப்பாளிகள் தன் நிலையி லிருந்து என்றும் மாறுவதில்லை..
பணம் பதவி தான் ஒரு மனிதனின் வீரியத்தையே குறைத்து விடுகிறது..
வாழட்டும் என்றும் தன்னம்பிக்கை உள்ளவர்கள்..
இச்சிறுகதைக்கு வாழ்த்துகளும் என் வாக்குகளும்..
சொட்டுனு மண்டையில யாரோ அடிச்சா மாதிரி இருக்குது சூப்பரு சார்..
உம்ம என்ன பண்ணாத்தகும். பின்னி எடுக்கறீங்க. இவ்வளவு கதைகள் எங்கிருந்துயா உமக்கு கிடைக்குது. பொறாமையா இருக்கு.
Atheegam ithazhil vanthathukku vazhththukkal.
சேம் டவுட்:எப்பிடி இத்தனை விஷயம் கிடைக்குது உங்களுக்கு?
என்னைய சங்கத்தில இருந்து தூக்கிட்டாங்க பாஸ்!!
http://kaviyulagam.blogspot.com/2011/02/blog-post_18.html
ஒருவருக்கு NDTV entertainer of decade... கிடைச்சத பத்தி ஒரு மூச்சு கூட விடாத பொறுப்பில்லாத பிரபல (!!!!:::>>>>) பதிவர்கள்.... இந்த மெக்கானிக் சிறுவனின் பொறுப்பை கண்டாவது கொஞ்சமாவது திருந்துவார்களா.....
பொதுபுத்தி எனும் பெயரில் கண்டதும் எழுதுபவர்கள் சினிமா உலகில் நடந்த ஒரு அங்கீகாரத்தை பற்றி ஒரு வரி எழுத மறுப்பது ஏன்?.....
ஜூவியை கட் பேஸ்ட் செய்யும் பதிவர்களுக்கும் கூட ஒரு வரி எழுத நேரம் இல்லையா????
இவர்களெல்லாம் சினிமாவில் சாதிக்க துடிக்கிறார்கள்..... வெளங்கிடும்
ஏன் இந்த கொலைவெறி பிடிச்சு.. அந்த பதிவரை திட்டுறீங்க ?
//
கோவம் இல்ல தல... ஆதங்கம்.....
ஒரு மெக்கானிக் பையனுக்கு இருக்கும் பொறுப்பு டெய்லி பதிவிடும் சினிமா சம்பந்தபட்ட பதிவர்களுக்கு இல்லையேன்னுதான்..... நான் மத்த யாரயும் குறை சொல்லல... ஏன்னா அவங்கள்லாம் வேற துறைல இருக்காங்க....
தான் சம்பந்தபட்ட துறையில் நடந்த ஒரு அங்கீகாரமான விஷயத்த பத்தி ஒருவரி போட மனசில்லேன்னுதான்.... இதுவே மன்னாருவுக்கு... விஜய் டிவி அவார்ட்னா கொஞ்சம் பில்ட் அப் பண்ணி போடுவாங்க ரெண்டு பேரு.... இன்னொருத்தரு என்னவோ காப்பி பேஸ்ட் பதிவர் ஆகிட்டாரு.... அதுனால அவர டீல்ல வுட்டுடலாம்.... ஏன்னா ஜூவில இந்த விஷயம் வந்தா கண்டிப்பா காப்பி பேஸ்ட் பண்ணுவாருன்னு நினைக்கிறேன்....
மாப்பிள்ளை.. அந்த நியூசெல்லாம் என் வழில படிச்சிக்கோங்க..அங்க தான் உங்க மாதிரி ஆளுங்க சத்தம் இருக்கும்..
///
ச்சீ.... இந்த பழம் புளிக்கும்னு மன்னாரு சொன்ன மாதிரி சொல்றீங்க.....
2007 entertainer of the year -
2010 entertainer of the decade
பண்ணுனது ரெண்டு படம்...... மன்னாரு பன்னது மூணு படம்.... தசாவுக்கு விஜய் டிவி விதவிதமா விருத க்ரியேட் பண்ணி கொடுத்தானுங்க.... உ.போ.ஒ.... ரீமேக்...... மன்னாரு ஹி...ஹி... ஹி....