Thottal Thodarum

Aug 21, 2011

குறும்படம் - பண்ணையாரும் பத்மினியும்

சமீபத்தில் பார்த்த அருமையான குறும்படம் இது. மேக்கிங்கில் ஆகட்டும், டெக்னிக்கலாய் ஆகட்டும் அசத்தியிருந்த படம். சுஜித் சாரங்கின் ஒளிப்பதிவு ஒரு தேர்ந்த திரைப்பட ஒளிப்பதிவாளரின் கைவண்ணம் போல் மிளிர்கிறது. தேனி முருகனின் நடிப்பும், பின்னணியிசையும், மிக இயல்பாய் மனசுக்குள் பூக்கும் சிரிப்பை வரவழைக்கும் வசனங்களும் இப்படத்திற்கு மிகப் பெரிய பலம். நிச்சயம் ஒரு ஃபீல் குட் குறும்படம். படத்தை இயக்கிய எஸ்.யு.அருண்குமாருக்கு வாழ்த்துக்கள்.


சங்கர் நாராயண் @கேபிள் சங்கர்


Post a Comment

3 comments:

அஹ்ஸன் said...

சூப்பர் படம் யா.. புதுசு வந்ததும் பழசு ஓரமானதும் மனச வலிக்க வைக்குது.. பண்ணையார் மனம் மாறினார் என்றதும் அவருமேல கோவம் பொத்திகிட்டு வந்திச்சு .. கடைசில விட்டான் பாரு ஒரு ரேசு அடடா உசுரே வந்திருச்சுப்பா

பகிர்ந்தமைக்கு நன்றிகள்..

'பரிவை' சே.குமார் said...

பகிர்ந்தமைக்கு நன்றி.

aotspr said...

நல்ல கதை.
Thanks,
Kannan
http://www.ezdrivingtest.com