"தனம்” -விமர்சனம்
ஹைதராபாத்தில் தெலுங்கே பேசாத ஓரு ஏரியாவில் 500 ரூபாய்க்கு மேலாகவோ, அதற்கு கீழாகவோ, வாங்காத ஓரு தமிழ் விபசாரி கும்பகோணத்து அக்ரஹாரத்தின் வீட்டில் மருமகளாக வாழ்கைபடுகிறாள். அவளுடய வாழ்கை எப்படி அமைந்தது? என்ற ஓரு நல்ல லைனை , சங்கீதா தன்னுடய இடுப்பை சுழற்றி, சுழற்றி நடப்பதை போல் சும்மா, சுத்தி, சுத்தி குழப்பி, நம்பமுடியாத திரைக்கதையால் சொதப்பி,சங்கீதாவை ஏதோ ரஜினியை போல நினைத்து பில்டப் செய்வதும், அவரும் அதற்கு ஏற்றார் போல் ரஜினி பாஷா போல க்ளைமாக்ஸில் செய்வதும் கொஞ்சம் அல்ல ரொம்பவே ஓவர். ஓரு ஆச்சாரமான இளைஞன் எப்படி ஓருவிபசாரியிடம் தன்னை இழக்கிறான் என்பதற்கே சரியான காட்சியமைப்புகள் இல்லாததால் மனதில் ஓட்டவில்லை. அப்படி ஓட்டாததால் அவர்களூக்குள் என்ன நடந்தால் நம்கென்ன என்ற மன நிலையிலேயே நம்க்கு தோன்றுகிறது. அதிலும் ஹீரோவின் மாமாவாக வரும் கருணாஸ் ஹைதராபாத்தில் சங்கீதாவை விபசாரத்துக்கு அழைக்க அவருக்கு இஷ்டமில்லாமல் இருக்க, அதை வைத்து ஓரு காமெடி சீன் என்ற பெயரில் அடிக்கும் கூத்துக்கள் ஓன்றும் எடுபடவில்லை. தினம் 500ரூபாய் ஓருவருக்கு என்று வாங்கி அந்த ஏரியாவில் உள்ள எல்லாருக்கும் அதை வாரி இறைத்து அ...
Comments
கிங் விஸ்வா
LITTLE BIG SOLDIER (2010) - ஆசிய சிங்கத்தின் ஒலக சினிமா - திரை விமர்சனம்!
அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
எனது பார்வையில் இலங்கை பதிவுலகமும் VETTRI FM in அங்கீகாரமும்
கதை நிதர்சனம் எல்லார் வாழ்கை லும் நடந்தது ( கேஸ் போட்ரதிங்க நா குஷ்பு இல்ல )
ஆனா மறைக்க படும் மறுக்கப்படும் ஒன்று.
ஏனக்கு தெரிஞ்ச சில பேர் ல 75%
விர்ஜின் இல்ல. அதாங்க உத்தமபுத்திரன், புத்திரி
சில விஷயங்களை மறக்க கூடாது கதிர்.
நான் ஒன்றும் profile ஐ மாற்றிவிட்டு உங்களுக்கு நிதர்சனம் பதிவில் கமெண்ட் போடவில்லை ,மேலும் அந்த நேரத்தில் அந்த கூகிள் id யில் இருந்த காரணத்தினால் அந்த கமெண்ட் அந்த profile இல் உள்ளபடி வந்து விட்டது ,எனது ஈமெயில் id மேலே உள்ளது தான்,இதை மறைக்க நான் முற்பட வில்லை ,உங்களது பதிவுகளை சிலகாலமாக படித்து வருகிறேன் ,நான் போட்ட அந்த கமென்ட் எனது கருத்து,உங்களுக்கு பிடிக்கவில்லை எனில் நீங்கள் நீக்கி விடலாம் .
--
Nagaraj.M
திருப்பூர்.