Thottal Thodarum

Aug 17, 2011

நான் - ஷர்மி - வைரம் -7

7 நான்
Repose_by_jishdafish 
அந்த குண்டுப் பெண்மணி உள்ளே சென்றதும் என்னை ஏற இறங்க பார்த்தாள். ஆள் தான் குண்டாக இருந்தாளே தவிர முகம் பிரபல நடிகையின் குழந்தைத்தனமான முகம் போல இருந்த்து.


அவளின் கண்களில் ஒரு விதமான ஆர்வமும் பரபரப்பும் சேர்ந்து பளபளப்பாயிருந்த்து. சட்டென என்னை இழுத்து அவளின் பரந்த மார்பில் முகத்தை வைத்து அழுத்தினாள். எனக்கு மூச்சு முட்டியது. திணறியது புரிந்து, அப்படியே என் முகத்தை கைகளில் ஏந்தி என் உதடுகளை கவ்வி முத்தமிட ஆரம்பித்தாள். அவளின் கைகள் பரபரவென இயக்கி, பெல்ட்டை கழட்டி, பேண்டை விடுவித்து, உள்ளாடையையும் கீழ் இழுத்துவிட்டு, உதட்டை விடுத்து, டீசர்டையும் கழட்டி சடுதியில் என்னை நிர்வாணமாக்கினாள். பெருமூச்சுடன் என்னை மேலும் கீழும் பார்த்தபடி அவளின் உடைகளையும் கழட்டினாள். சட்டென பளிரென அவளின் மொழு, மொழு சிவந்த உடல் என்னை வெறி கொள்ள வைத்தது. திடீரென அவள் மேல் பாய்ந்தேன். அவள் அதை எதிர்ப்பார்த்தவளாய் இருந்தால் போலிருக்கிறது. “அஹிஸ்தா.. அஹிஸ்தா” என்றபடி அப்படியே கட்டிலில் சாய்ந்து என்னை அவள் மேல் இயக்க விட்டாள். எனக்கு அவள் சொன்னதன் அர்த்தம் புரியாவிட்டாலும், வீட்டில் நாய்கள் பாசத்துடன் தோள் மேல் கால் வைத்து விளையாடும் போது தடவிக் கொடுத்து விடுவார்களே அந்த உணர்வு எனக்கு தோன்றியது.

அதன் பிறகு நடந்த்தெல்லாம் மின்னல் வேகம். என்னுடய பல நாள் கற்பனைகள் எல்லாம் நிஜத்தில் சற்றே குண்டாக இருக்க, நிர்வாணமான உடலின் சூடும், காணத்தை கண்ட வேகமும், என்னை மேலும் வெறி கொண்டு பரபரக்க வைக்க, என் வேகத்திற்கு ஈடாக அவளின் ஒத்துழைப்பும் சூட்டை ஏற்றிக் கொடுக்க, எரிமலைக் குழம்பாய் தகித்து, வெடித்து வீழ்ந்தேன்.

அவளின் கண்களில் இன்னும் பளபளப்பு கூடியிருக்க, என்னை இழுத்து வைத்து முத்தமிட ஆரம்பித்தாள். எனக்கு சோர்வாக இருந்தது. அவளின் அணைப்பிலிருந்து விலகிப் போக முற்பட்டேன். மேலும் இறுக்கி அணைத்தாள். அவளது அணைப்பில் ஒரு விதமன வெறியிருந்த்து. நான் போராடி விலகி அவளை பார்த்து “என்ன?” என்றேன்.

“ஆவோ” என்றாள் ஹஸ்கியாய். அவளின் குரலில் கெஞ்சலிருந்தது.

எனக்குள் சுரத்தேயில்லை. இருந்தாலும் அவளின் கெஞ்சல் என்னை அவளின் பாலிழுத்த்து. முதல் முறை இருந்த ஆர்வம் இப்போது சுத்தமாய் வடிந்து போயிருக்க, அவளின் ஒவ்வொரு செய்கையும் என்னை கொஞ்சம் கொஞ்சமாய் சூடேற்றி கொண்டிருக்க, அவளின் கைகள் என் உடல் முழுவதும் பரவி தடவி கொடுக்க, உதடுகளால் உடல் முழுவதும் முத்தம் கொடுத்து என் உணர்வுகளை சூடேற்றியபடியே என்னை தயார்படுத்த, மெல்ல அவளின் பொம்மையானேன்.

இது என் முதல் அனுபவம். அதனால் அவள் என்னை இழுத்த இழுப்புக்கெல்லாம் வளைந்து கொடுக்க முடிந்தது. முதல் முறை என்னிடமிருந்த வேகத்தைவிட அவளிடம் அதிகமாய் இப்போது இருந்தது. என்னையும் இயக்கி, அவளே இயங்கி முடித்து, சரிந்து படுத்தபோது அவளும் வியர்த்திருந்தாள். கொஞ்ச நேரம் எதுவும் பேசாமல் படுத்திருந்தோம். உடையோடு பார்த்த போது இருந்த கிறக்கம் இப்போது முழு நிர்வாணமாய் அருகருகே படுத்திருந்த போது இல்லவேயில்லை.

ஒருவிதமான வாடை அவளது அக்குள் வியர்வையிலிருந்து செண்டும் வியர்வையுமாய் வந்தது. ”சிகரெட் பிடிப்பாயா?” என்றாள். தலையாட்டினேன். ஒரு வெளிநாட்டு சிகரெட் பாக்கெட் ஒன்றிலிருந்து சிகரெட்டை எடுத்து பற்ற வைத்தாள். எனக்கு என்பதை போல அவளைப் பார்த்தேன். சிரித்தாள். “உனக்கும் சேர்த்துதான் இது” என்றாள்.ஆளுக்கு பாதி என்கிறாளோ என்று யோசித்துக் கொண்டிருந்த போது சிக்ரெட்டை பற்ற வைத்து புகையை உள்ளுக்குள் இழுத்து, வாய் மூடி என்னருக்கில் வந்து என் வாயை அவளின் வாயால் மூடி, புகையை உள்ளே விட, நான் பழக்க தோஷத்தில் உள்ளே இழுத்தேன். காட்டமான சிகரெட் புகை என்னுள் பரவியது.’

இது ஒரு விதமான் கிரக்கத்தை ஏற்படுத்தியது. புகையை என்னுள் அவள் விடும்போது அவளது மார்புகளை என்மேல் பரத்தி அழுத்தி, முழுவதுமாய் என் மேல் படர்ந்து உதட்டை கவ்வி, நாவால் என் வாய் திறக்க வைத்து புகையை என்னுள் விடும் போது, உள்ளுக்குள் போதையாய் இருந்தது. மீண்டுமொரு செயலுக்கு என்னை தயார் செய்கிறாள் என்று புரிந்த போது அலுப்பாகவே இருந்தது. ”கொஞ்ச நேரம் பேசிக் கொண்டிருக்கலாமே?” என்றேன்.

அவள் சிரித்தாள். “ஆச்சர்யமாக இருக்கிறது. இதைத்தான் யாரும் செய்ய மாட்டேன் என்கிறார்கள். காரியம் முடிந்தவுடன் காசை வாங்கிக் கொண்டு ஓடுவதையே வழக்கமாக கொண்டிருக்கிறார்கள். இதற்குத்தான் உன் மாதிரியான புது சரக்கை கேட்பேன். உன் பெயர் என்ன?” என்றாள்.

சொன்னேன். ஆங்கிலத்திலேயே பேசினாள். உடலில் பொட்டுத்துணியில்லாமல் ஒரு பெண் பக்கத்தில் படுத்தபடி பேசுவதை பார்க்கும் போது ஒரு மாதிரியாகத்தான் இருந்தது. அவளின் பெருத்த உடலை ஒருக்களித்து என் பக்கமாய் பார்த்தபடி பேசினாள்.

“நான் அழகாய் இல்லையா?.”

எனக்கு என்ன பதில் சொல்வது என்றே தெரியவில்லை. குண்டாக இருப்பது குறையில்லை என்றால் நிச்சயம் நல்ல அழகிதான். “ம்” என்றேன்.

”நான் என் புருஷனுக்கு சலித்துவிட்டேன். என்னை விட ஒரு சப்பை மூஞ்சிக்காரியை நக்கிக் கொண்டிருக்கிறான். மாதர்சோத்.. நான் அசிங்கமாம். நானும் இடுப்பில் பிடிக்க சதையில்லாமல், இரண்டு கைக்ளுக்கு அடக்கமான முலையுடன் தானே இருந்தேன். அவனுடம் படுத்து குடும்பம் நட்த்தி, ஒரு பிள்ளை பெற்றவுடன் தான் இந்த உடம்பு. எட்டு வயதில் ஒரு பையன் இருக்கிறான். அவன் என்னை தொட்டே நான்கைந்து வருடமாகிறது. எனக்கு செக்ஸ் தேவை. ஒரு கல்யாணம் செய்து குழந்தை பெற்றுவிட்டால் கார்க் வைத்து அடைத்துக் கொள்ள வேண்டுமா? என்ன? நான் இன்றைக்கு சந்தோஷமாய் இருக்கிறேன். ஒரு வகையில் அவனை பழிவாங்கும் சந்தோஷம். இன்னொரு வித்த்தில் உன்னைப் போன்ற இளைஞர்களிடம் இருக்கும் வேகம் என்னை, எனக்கே புதுசாய் திரும்ப கொடுக்கிறது. இன்னும் ஒரு மாத்த்திற்கு ரொம்பவும் ப்ரெஷ்ஷாக இருப்பேன். இன்னொரு ரவுண்ட் முடிந்தால்.. “ என்று என்னைப் பார்த்து கண் சிமிட்டினாள்.

எனக்கு அவளை பார்க்க ஒரு மாதிரியாய் இருந்த்து. அவளை எப்படியாவது திருப்தி படுத்த வேண்டும் என்ற ஒரு ஆசை என்னுள் எழுந்தது. அவளை பார்த்து வா என்றேன். இம்முறை அவளை நான் முத்தமிட்டேன். அவளுடய முழு உதட்டையும் என்னுள் இழுத்து முத்தமிட, முகமெல்லாம் சிவந்தாள். அவளின் வெட்கம் எனக்கு மேலும் உற்சாகத்தை கூட்ட, அவள் என்னுடய உற்சாகத்தை ஒரு முனைபடுத்த தன் வாயை உபயோகித்தாள். பிறகு அந்த ஏசி அறையில் வெறும் கட்டிலின் இயக்க சத்தம் மட்டுமே கேட்டுக் கொண்டிருந்தது.

அவள் கிளம்பும் போது என்னை இழுத்து அணைத்து ஒரு முத்தத்தையும் கையில் இரண்டு ஆயிரம் ரூபாய் நோட்டுக்களையும் வைத்துவிட்டு, அந்த வெளிநாட்டு சிகரெட் பாக்கெட்டையும் கொடுத்துவிட்டு போனாள்.

ரூமை விட்டு வெளியே வந்தேன். யாருமில்லை. அவள் கொடுத்த சிகரெட்டை எடுத்து பற்ற வைத்தேன். ஆழமாய் உள்ளுக்குள் இழுத்தேன். கொஞ்சம் காட்டமாய் நெஞ்சுக்குள் பக்கென பரவி விரிந்தது. மூக்குடைந்தவன் இன்னொரு அரையிலிருந்து வந்தான். என்னை பார்த்து சிநேகமாய் சிரித்தான். “என்னா பாஸ்.. என்ஜாயிடா?” என்று கேட்டுவிட்டு, பாக்கெட்டிலிருந்து ஒரு ஐந்தாயிரம் ரூபாயை எடுத்துக் கொடுத்தான். நான் அந்தப் பணத்தையே கையில் வைத்து பார்த்தேன்.

”என்ன பாக்குற... முத டைமுக்கு இதுவே ஜாஸ்தி.. இதுல் எல்லாம் பொண்ணுங்களுக்குத்தான் புதுசுன்னா தனி ரேட் நமக்கெல்லாம் ஒரே ரேட்டுதான்.” என்றான். நான் அவனை பார்த்து மீண்டும் சிரித்தேன். பணத்தை பாக்கெட்டில் போட்டுக் கொண்டு, “ஓகே பாஸ்.. உங்க பேரை கேக்க மறந்திட்டேன்.?”

”யாதவ்” என்றான்.

அப்போது இன்னொரு அறையிலிருந்து கூட வந்த நண்பனை கூட்டிக் கொண்டு போனவள் வெளியே வந்தாள். உள்ளே ஏதுமே நடக்கவில்லை என்பதைப் போல ப்ரெஷ்ஷாக இருந்தாள். யாதவை தனியே கூப்பிட்டு காசைக் கொடுத்தாள். கிட்ட்த்தட்ட ஒரு பத்து ஆயிரம் ரூபாய் நோட்டுகளுக்கு மேல்தான் இருக்கும். செம கமிஷன் அடிக்கிறான் என்று தோன்றியது. போகும் போது என்னை பார்த்தபடியே சென்றாள். கதவை சார்த்தும் முன் “யாதவ் நெக்ஸ்ட் டைம் திஸ் கை” என்று சொல்லிவிட்டு சென்றாள்.

என்னை இங்கே அழைத்து கொண்டு வந்த நண்பன் வெளியே வந்தான். யாதவ் அவனுக்கு அதே ஐந்தாயிரத்தைக் கொடுத்துவிட்டு, “வேலை வரும் போது சொல்கிறேன்” என்றான். ஏதும் பேசாமல் நானும் அவனும் கிளம்பி வெளியே வந்தோம். ”டீ சாப்பிடலாமா?” என்றேன். தலையாட்டினான். சூடான டீயை வாயில் வைத்த்தும்”ஸ்ஸ்ஸ்ஸ் ஆ” என்று முகம் சுளித்தான். “என்ன என்றேன். “ஷேவ் பண்ணி முடி முளைச்சு முள்ளா நிக்கிது வாயை வச்சி தேய்ச்சிட்டே இருந்தா.. இரண்டு மணி நேரம். உதடெல்லாம் பொத்திருச்சு போலருக்கு” என்றான். நான் அவன் சொன்னது சிரித்தேன். ஒரு கணம் என்னை குழப்பமாய் பார்த்துவிட்டு அவனும் சிரித்தான். பேர் கேட்டேன். செந்தில் என்றான். “ வா.. இன்னைக்கு உனக்கு நான் பார்ட்டி தர்றேன்” என்றேன்.

ஏற்கனவே இருட்டியிருந்தது. பக்கத்திலிருந்த டாஸ்மாக் ஏசி பாரில் அமர்ந்து ஆளுக்கொரு பீர் ஆர்டர் செய்தோம். இருவரும் ஏதும் பேசாமல் இருந்தோம். பீர் வந்தவுடன் கடகடவென குடிக்க ஆரம்பித்ததும், “மூச்சு முட்ட ஆரம்பிச்சி அப்படியே செத்துருவோமோன்னு ஆயிருச்சு” என்றான் செந்தில். முகத்தை அப்படியே தலையை பிடித்து அழுத்துக் கொண்டாளாம். அந்த விதத்தில் நம்ம ஆள் கொஞ்சம் சாப்ட் தான் என்றேன். இப்படி பேசிக் கொண்டே ஆளுக்கு மூன்று பாட்டில் பீர்ராகிவிட, போதையுடன் வெளியே வந்து எங்களுடய செல் நம்பரகளை மாற்றிக் கொண்டு கிளம்பினேன். ஆட்டோ ஒன்றை பிடித்து வீட்டு அட்ரஸை சொன்னேன். “வாங்கணும் ஒரு நாள் அந்த யமாஹா வாங்கணும்” என்று மனதுள் சொல்லிக் கொண்டேன். ஆட்டோ டிரைவர் “என்னா தம்பி... எதுனாச்சு சொன்னியா?” என்று திரும்பி கேட்டான். நான் போதையுடன் அவனை பார்த்து “இல்லை என்று சொல்லி மீண்டும் ஒரு சிகரட்டை எடுத்து பற்ற வைத்தேன். பாக்கெட்டி ஒரு ஆறாயிரம் ரூபாய் ஒரு நாளில் என்று நினைத்த போது திமிராக இருந்தது.

வீட்டின் முன் ஆட்டோவிலிருந்து இறங்கி மேலே பத்து ரூபாய் போட்டுக் கொடுத்தேன். “தாங்ஸ் சார்” என்றான். ஒரு மாதிரி மிதப்பாய் இருந்த்து. மாடிக்கு ஏறி காலிங் பெல் அடிதேன். அக்கா தூக்க கலக்கத்தில் கதவை திறந்தாள். என்னிடமிருந்து வந்த பீர் நெடியை ஒரு நொடி வாசம் பிடித்து முகம் சுளித்தாள். பாக்கெட்டிலிருந்து காசை எடுத்து அதிலிருந்து மூவாயிரம் ரூபாயை கையில் திணித்து, ”இனிமே காசு ஏதுனாச்சும் வேணுமின்னா என்னைக் கேளூ” என்றபடி உடை களைந்து லுங்கிக்கு மாறி, கட்டிலில் அப்படியே வீழ்ந்தேன். போதை என்னை கிறங்கடித்த்து. அக்கா என்னையே பார்த்துக் கொண்டிருந்தாள். என் வானத்தில் வாணவேடிக்கை சத்தமில்லாமல் வெடித்துக் கொண்டிருந்தது.

சங்கர் நாராயண் @கேபிள் சங்கர்


Post a Comment

14 comments:

COVAIGURU said...

sir ,engeyo poitigo

COVAIGURU said...

me the first

சேகர் said...

superb...

Mohammed Arafath @ AAA said...

Nice Narration. i like so much...

Katz said...

கதை சூடு ஏறுகிறது.

இளங்கன்று said...

your post is copied here..

http://tamilkadalanposts.blogspot.com/2011/08/blog-post_15.html

தமிழ் வண்ணம் திரட்டி said...

சுவராசியமான கதை

'பரிவை' சே.குமார் said...

சுவராசியமான கதை.

மதன்செந்தில் said...

muthal muraiyaga.. cable sankarai paratta thonrukirathe ...

shortfilmindia.com said...

பாக்யமானேன் மதன் செந்தில்.:))

ஸ்வீட் ராஸ்கல் said...

ஷங்கர் அண்ணா,செம hot story.செம சுவாரஸ்யம்.உண்மை அனுபவமோ...

Tamil News 24x7 said...

நல்ல அனுபவம் போல தெரிகிறது...

shortfilmindia.com said...

கொலை கதை எழுதறவங்க எல்லாம் கொலை செஞ்சிட்டா எழுதுறாங்க.. அய்யஓ.. அய்யோ.. காமெடி..

vinthaimanithan said...

wowwwwwwwwwww! நான் ஆரம்பத்துலயே சொன்னேன். இப்பதான் வந்துருக்கீங்க!