நன்றி...நன்றி... நன்றி...


மீண்டும் ஓரு முறை ஓரே மாதத்தில் 12,775 ஹிட்ஸ்களும், இரண்டு மாதங்களில் 25,000 ஹிட்ஸ்களையும் கொடுத்த, என் சக பதிவர்களுக்கும், வாசகர்களுக்கும், என்னுடய் பதிவை தொடர்ந்து வாசிக்கும், உண்மை தமிழன், ராஜ்,ஜீவன், ஹரி,அருப்புகோட்டை பாஸ்கர், டமில் சினிமா, ராமன்,சிம்பா, ஆதிஷா, தமிழ்நெஞ்சம், ஆதிரை ஜமால், ஆகியோருக்கும், தவறாமல் பின்னுட்டமிடும், ஜூர்கேனுக்கும் என் நன்றியை உரித்தாக்குகிறேன்..

மேலும் என் பதிவு சிறக்க உங்கள் அன்பார்ந்த கருத்துக்க்ளை பின்னூட்டமிட்டு தருமாறு கேட்டுக் கொள்கிறேன்..

Comments

Anonymous said…
tamilmanaththai maranthuttengalae ...
Tech Shankar said…
vow. Great Sir. You did well.

and we read good posts from your side.

I am enjoying
//tamilmanaththai maranthuttengalae ...//
அட ஆமால்ல... ந்னறி ஞாபக படுத்தினத்துக்கு.. அனானி அவர்களே..
//vow. Great Sir. You did well.

and we read good posts from your side.

I am enjoying//

நன்றி தமிழ்நெஞ்சம் சார்...
வெறும் நன்றி மட்டும்தானா ?
பார்ட்டியெல்லாம் ஒன்னும் இல்லையா ?

சரி!
மேல நிக்கிற பொண்ண கொஞ்சம்
தள்ளி நிக்க சொல்லுங்க அருவியோட
அழக குறுக்கால நின்னு மறைச்சுகிட்டு,,
//வெறும் நன்றி மட்டும்தானா ?
பார்ட்டியெல்லாம் ஒன்னும் இல்லையா ?
//
பார்டிதானே.. எப்ப வச்சிக்கலாம்ன்னு மெயில் பண்ணுங்க... classiindia@gmail.com

நிஜமாவே அருவி மறைக்குதா.. உங்க கண்ணை டெஸ் ட் பண்ணுங்க.. சார்..
Raj said…
எவ்வளவோ பண்ணிட்டோம்..இதை பண்ண மாட்டோமா??!!

வாழ்க வளமுடன்...வளர்க ஹிட்ஸ்களுடன்.
//வாழ்க வளமுடன்...வளர்க ஹிட்ஸ்களுடன்.//

உங்களைப் போல வாசகர்கள் ஆதரவு இருந்தால் கண்டிப்பாக.. நன்றி ராஜ்..
ஆஹா ஒஹோ பேஷ் பேஷ்!
வாழ்த்துக்கள் சங்கர்.